காதலை தேடிக்கிட்டு போக முடியாது… அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்… நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்… எப்பவுமே கூடவே இருக்கணும்… அதான் ட்ரூ லவ்… அது எனக்கு நடந்தது!…
கொத்தமங்கலம் கிராமத்தில் மண் வசானையோடு வளர்ந்து தற்போது பெட்ரோல் மற்றும் கேஸ் வாசத்தோடு வளைகுடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களில் ஒருவன்....
0 comments:
Post a Comment