இருந்தால் தூக்கம் இல்லை
இல்லாவிட்டால் சொந்தம் இல்லை
இரண்டும் இல்லாமல்
இளமையை தொலைத்து
சேர்த்து அனுப்பியும்
தேவையில் பூர்த்தி இல்லை.
தமிழனாய்...
சிலம்பரசன் சேகுவேரா.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.
0 comments:
Post a Comment